Tuesday, October 6, 2020

ஆடம்பரம்

இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு பிரதமரும் தனக்கென தனி விமானத்தை வாங்கியதில்லை. ஏர் இந்தியா விமானத்தையே பயன்படுத்துவது வழக்கம்.ஆனால்  ஏழைத்தாயின் மகன் 8000 கோடி ரூபாய் பொதுமக்கள் வரிபணத்தில் சொகுசு  தனிவிமானம் வாங்கியிருக்கிறார். 
#நரேந்திரமோடி #சொகுசுவிமானம்