Tuesday, November 15, 2022

SFI மாநில சிறப்பு கருத்தரங்கம்

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக...
நீட் ,கியூட் போன்ற அநீதி தேர்வுகளுக்கு எதிராக...
இந்தி திணிப்பிற்கு எதிராக..
மாநில கல்விக் கொள்கையை வலுப்படுத்திட...
 
இந்திய மாணவர் சங்கத்தின் 
மாநில சிறப்பு கருத்தரங்கம்

நவம்பர்-20 MSSW எழும்பூர், சென்னை

#SFI #StopHindiImposition #SFItamilnadu #BanNEET #TNAgainstNEP #TNagainstNEET. #NEP #NEP2020 #NEET #BanNeet_SaveTNStudents