அன்பிற்குரிய நண்பர்களே,
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) கல்வி சூழலில் ஏராளமான முரண்பாடுகளை உருவாக்கும் விதமாக வெளிவந்துள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் இல்லையெனில் முழுவதுமாக திரும்ப பெற வேண்டும் என்கிற கோரிக்கையுடன் மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு (MHRD) ஒரு கோடி மின்னஞ்சல்களை அனுப்பும் முயற்சியை, கல்வியை பாதுகாத்திடு www.saveeducation.in என்கிற இணையதளம் மூலமாக இந்திய மாணவர் சங்கம் (SFI) நடத்துகிறது.
நீங்களும் உங்களது கருத்தை www.saveeducation.in என்கிற இணையதளம் மூலம் மத்திய அரசுக்கு தெரியபடுத்தி நமது மாணவர்களின் எதிர்காலத்திற்கு உறுதுணையாக நிற்கலாம்.
https://saveeducation.in/
No comments:
Post a Comment