மக்களின் முதல்வர் தோழர் பிணராயி விஜயன்..
2.15 இலட்சம் வீடில்ல ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக கேரளத்தில் நிறைவுற்றுள்ளது...
கேரளாவில் 6500 கோடிசெலவில் ஏழை மக்களுக்கு 2.15 இலட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார் கம்யூனிஸ்ட் முதல்வர்...
குஜராத்தில் 6000 கோடி செலவில் ஏழை எளிய மக்களின் குடியிருப்பை மறைத்து ஏழடி உயரத்திற்கு சுவர் எழுப்பியுள்ளார் பிஜேபி முதல்வர்..
No comments:
Post a Comment