Monday, June 1, 2020

போராட்ட காரர்களுடன் இனைந்த மினியா பொலிஸ் காவல்துறையினர்

(போராட்ட காரர்களுடன் இனைந்த மினியா பொலிஸ்  காவல்துறையினர்)
🔥
மனிதன் தன்னை மனிதனாக உணரும் போது மனிதம் பூக்கிறது. மகத்தான புரட்சியும் மலர்கிறது. நாம் ஒன்றும் இயந்திரங்கள் அல்ல சமிக்ஞைகளை நிறைவேற்ற. இரத்தமும் சதையும் கொண்ட மனிதர்கள் நாம் சக உயிர்கள் மீது அன்பை பகிர்வோம். 
ஆயுதங்களை விட்டெறிந்து அடக்குமுறைகளை வெறுத்து போராளிகளின் வரிசையில் அணிவகுத்த
மனியாபொலிஸ் காவல்துறையினருக்கு வாழ்த்துகள்...

#GeorgeFloyd #miniapolis #Cops #BLACK_LIVES_MATTER #TrumpIsAnIdiot #GeorgeFloydProtests

No comments:

Post a Comment