வெள்ளைகாரன் சூவை நக்கிய சாவர்கரின் வாரிசுகள் கோழைத்தனமாக முகத்தை மூடி இரும்பு ராடுகளுடன் வந்து தாக்கியுள்ளனர். இந்தியாவை காட்டி கொடுத்த பயங்கரவாத அமைப்பான RSS, ABVP அமைப்பை மக்கள் துடைத்தெரிரியும் காலம் வெகு தொலைவில் இல்லை...😡
(JNU மாணவர் பேரவையின் தலைவரும் SFI தலைவர்களில் ஒருவருமான தோழர் ஐசே கோஸ் அவர்களை RSS மாணவர் பிரிவு ABVP ரௌடிகள் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து தாங்கியுள்ளது.கடுமையாக தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளது.)
[wpvideo TaITquht]
வன்மையான கண்டனங்கள்
JNU மாணவர் பேரவையின் தலைவரும் SFI தலைவர்களில் ஒருவருமான தோழர் ஐசே கோஸ் அவர்களை RSS அமைப்பின் மாணவர் பிரிவு ABVP ரௌடிகள் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து தாங்கியுள்ளது
ஒரு மாணவி என்றும் பாராமல் கடுமையாக தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளது.
விளைவுகளை சந்திக்க தயாராகுங்கள் மக்கள் பாடம்புகட்டுவார்கள்..
J
NU மாணவர்களை கொலைவெறி தாக்குதல் நடத்த RSS, ABVP கூட்டு சதி நடத்தியது அம்பலம். வாட்ஸ்அப்பில் கொலைவெறி தாக்குதல் தொடுக்க சதி தீட்டியது தெரியவந்துள்ளது. டெல்லி காவல்துறை உடனடியாக ரௌடிகளை கைது செய்ய வேண்டும் தற்போது வரை எந்த மாணவர்களையும் வெளியேவிடாமல் அச்சுறுத்தல் நடந்து வருகிறது.
[wpvideo P2LYYmiO]
முகமுடி அணிந்து JNU மாணவிகளை தாக்குதல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர் இந்த கேடுகெட்ட சங்கிகள். கதறி அழும் மாணவிகள். பாஜக இந்த மாணவிகளின் கண்ணீர்க்கு பதில் சொல்ல வேண்டும்.
#JNU #JNUstudentsattackedbyABVP #JNUSU
#RevokeCAA #RejectNRC #RejectNRP #RejectCAA