Wednesday, October 23, 2019

ஈவோ மொரால்ஸ் அந்நாட்டின் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிவாகை

வாழ்த்துகள்...

Socialism is the future...

பொலிவிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் பொலிவிய சோசலிச கட்சியின் தலைவர்
தோழர் ஈவோ மொரால்ஸ் அந்நாட்டின் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிவாகை சூடியுள்ளார்..

பன்னாட்டு பெரும் முதலாளிகளுக்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் பொலிவாரிய பொருளாதார மாற்றை முன்வைத்து சோசலிச பாதையில் பயணிக்கு பொலிவிய தேசத்தின் வெற்றியை கொண்டாடுவோம்.

அங்கு நடந்த அதிபருக்கான தேர்தலில்
தோழர் மொரால்ஸ் 46.85% வாக்குகளை பெற்று வலதுசாரி வேட்பாளரைவிட 10.11% வாக்குகள் அதிகம் பெற்று மீண்டும் அதிபராகியுள்ளார்.

பொலிவியாவின் தேர்தல் முறைப்படி அதிபராக 50% வாக்குகளுக்குமேல் அல்லது 40% வாக்குகளுக்குமேல் பெற்று இரண்டாம் இடம் பெறுபவரைவிட 10% வாக்குகள் அதிகம் பெற்றிருக்க வேண்டும். இது இரண்டும் இல்லை என்றால் முதல் இரண்டு இடம் பெறுபவர்களுக்கு இடையில் மட்டும் மீண்டும் தேர்தல் நடக்கும். பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்நடைமுறையே உள்ளது.

தோழர் மொரால் முதல்கட்ட தேர்தலிலேயே பொலிவிய தேர்தல் நடைமுறையின்படி வென்று அதிபராகி அசத்தியுள்ளார்...

Lal salam com Evo morales..😍 😘

No comments:

Post a Comment

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek)

உலகை அதிரவைத்த மக்கள் சீனத்தின்  செயற்கை நுண்ணறிவு டீப் சீக் (Deep seek) செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) துறையில் பேராதிக்கம் செ...