பண்டிதர் அயோத்திதாசர் நினைவு தினம்
(1845 மே 20 - 1914 மே 5)
தமிழ் இலக்கிய வரலாற்றில் சமண பெளத்த தத்துவங்களின் பங்களிப்பு குறித்து தன் ஆய்வுகள் மூலம் பல விவாதங்களை துவங்கி வைத்தார்.
"சாதியக் கொடுமை என்பது சனாதனவாதிகளால் இடையில் திணிக்கப்பட்டது என்றும். தீண்டாமைக் கொடுமைகள் அதனால் பயனடைபவர்களால் பேணி பாதுகாக்கபடுகிறதெனவும்" நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும்பங்காற்றியுள்ள பண்டிதர் அயோத்தி தாசரின் நினைவை போற்றுவோம்.
#SFI #SFI50
No comments:
Post a Comment