போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று தோட்டத்துபாளையம் முழுவதும் சாலையை செப்பனிடும் பணியை துவங்கிய திருப்பூர் மாநகராட்சிக்கு நன்றி.. தொடர்ந்து குரல்கொடுத்த அனைவருக்கும் நன்றி...
#CPIM தோட்டத்துபாளையம் கிளை
No comments:
Post a Comment